செங்கம் அருகே தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படுமா மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!!

செங்கம் அருகே தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படுமா மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஏரி பக்கத்தில் உள்ள பஞ்சாயத்து கிணற்றிலிருந்து வரும் தண்ணீர் பைப் லைன் மூலமாக வீணாக செல்கிறது. இதனை சரி செய்யுமா ஊராட்சி நிர்வாகம். இதனைத் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இந்தப் பைப் லைன் மூலமாக வீணாகும் தண்ணீர் சரி செய்தால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என கூறுகின்றார் சமூக ஆர்வலர்கள் டேவிட். -(வழக்கறிஞர்) நமது செய்திக்காக வின் எக்ஸ்பிரஸ் விருந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நிருபர்:ப.சிவராமன்