கோவை கமிஷனர் அலுவலகத்தில் மோசடி நிதி நிறுவனம் (My V3) மீது கைது நடவடிக்கை எடுக்க மனு!!!
இன்று கோவை கமிஷனர் அலுவலகத்தில் மோசடி நிதி நிறுவனம் (My V3 )சார்ந்தவர் பா.ம.க.மாவட்டச் செலயாலர் செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர் அதை கண்டித்து மோசடி நிறுவனம் உரிமையாளர் மற்றும் கொலை மிரட்டல் விடுத வர் மீது குன்டறர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க கமிஷ்னர்ரிடம் மனு கொடுத்தோம்.

Winadmin