சோழிங்கநல்லூர் மேக்ஸ் ஓட்டலில் மிதுல்யா 2 வது பிறந்த நாள் விழா கோலாகல கொண்டாட்டம்!

சென்னை சோழிங்கநல்லூர் மேக்ஸ் ஹோட்டல் உள்ள இல்லம் கருத்தரங்க வளாகத்தில்தொழிலதிபர் மங்களேஸ்வரன் மற்றும் ரேஷ்மா ஆகிய குழந்தை இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மிதுல்யாவின் பெரியப்பா கண்ணன் - ஊர்வசி தம்பதியினர், மிதுல்யாவின் தாத்தா கணேசன் -தமிழ்ச்செல்வி தம்பதியினர்,போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் கருணாநிதி -திருமதி கருணாநிதி மற்றும் தொழிலதிபர்கள், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் கவிஞர் சி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள்வெகு திரளாக கலந்து கொண்டு குழந்தை மிதுல்யாவை வாழ்த்தினர். இதில் கே ஆர் எஸ் கேட்டரிங் சர்வீஸ் தயாரிப்பில் உருவான சைவ - அசைவ அறுசுவை உணவு வருகை தந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது. குடும்பத்துடன் வருகை தந்தவர்களின் குழந்தைகள் மகிழும் வண்ணம் விளையாட்டுப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.