சென்னை நந்தனத்தில் மகளிர் பிரத்தியேக கார் ஷோரூம் திறப்பு விழா! சுந்தரம் ஹோன்டா'ஸ் ஏற்பாடு!

சென்னை நந்தனம் ஒய் எம் சி மைதானம் எதிரில் அனைத்து மகளிர் காண பிரத்தியேக சுந்தரம் ஹோண்டாஸ் ஷோரூம் துவக்க விழா நடைபெற்றது. இதில் தொழில்முறை இயக்கவியல் சிகிச்சையாளர் மற்றும் பயிற்சியாளர் கிங்கா பாப் சிறப்பு உறுப்பினராக கலந்து கொண்டு கார் ஷோரூம் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில் மது துவக்கு உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு பிரகாஷ் தலைமை தாங்கினார். ஷோரூம் விற்பனை குழுவினரை அர்வின் அறிமுகம் செய்துவைத்தார். நிகழ்ச்சியின் ஊடே கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக பிரமோத் நன்றி உரையாற்றினார். இந்த ஷோரூம் மகளிர் தலைமையிலான குழுவின் நிர்வாகத்தில் இயங்க உள்ளது சிறப்பம்சமாகும்.