தேனியில் சிவசேனா கட்சியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைக்கப்பட்டது!

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவசேனா கட்சியினர் சார்பில் 4 அடி விநாயகர் திருமேனிக்கு வழிபாடு செய்யப்பட்டு பின் நேரு சிலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு. தேனி அரண்மனை புதூரில் உள்ள பெரியாற்றில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட கட்சியினர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில்  கரைக்கப்பட்டது.