தேனி உழவர் சந்தையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உழவர் சந்தை நடத்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு கண் பரிசோதனை முகாம்

தேனி உழவர் சந்தையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உழவர் சந்தை நடத்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு உண்டான கண் பரிசோதனை முகாம் உழவர் சந்தையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தேனி லயன்ஸ் கிளப்ஆப் தேனி பாரத் தலைவர் மகாராஜன் முன்னாள் ராணுவத்தினர் சங்க தலைவர் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தனர் இதில் வைகைஐ கேர் சித்தார்த் வி பி எஸ் சொட்டு நீர் பாசன நிர்வாகி தர்மராஜ் வெங்கடேசன் உழவர் சந்தை நிர்வாகி மற்றும்முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இதில் ரத்த பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைமுகாம் சிறப்பாக நடைபெற்றது இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது