கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சார்பில் இன்று மே தின கொடியேற்று நிகழ்ச்சி உழைப்பாளர் மார்க்கெட் முன்பு சிறப்பாக நடைபெற்றது!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சார்பில் இன்று மே தின கொடியேற்று நிகழ்ச்சி உழைப்பாளர் மார்க்கெட் முன்பு சிறப்பாக நடைபெற்றது அதன் பின்னர் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி மே தின சிறப்பு குறித்து சிறப்புரை ஆற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில் சிறப்புரை ஆற்றினார் சி ஐ டி யூ பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.