தேனி பாஜக சார்பில் தேனி அருகே அரண்மனைபுதூரில் உள்ள வேதபுரி ஆசிரமத்தின் முன்பு ஐஸ் கட்டிகளை உருக்கி "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற 11 வார்த்தைகள் அடங்கிய வாசகங்களை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்!!!

தேனி பாஜக சார்பில் தேனி அருகே அரண்மனைபுதூரில் உள்ள வேதபுரி ஆசிரமத்தின் முன்பு ஐஸ் கட்டிகளை உருக்கி "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற 11 வார்த்தைகள் அடங்கிய வாசகங்களை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 2024 கிலோ கொண்ட ஐஸ் கட்டிகளை இரண்டு மணி நேரமாக உருக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுத்து வடிவில் வாசகத்தை உருவாக்கினர். ஐஸ் கட்டிகளை ஒவ்வொரு வார்த்தைகளாக உருக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று வாசகத்தை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஐஸ் கட்டிகளில் ஜெய்ஸ்ரீராம் என்று உருவாக்கப்பட்டதை பொதுமக்கள் அதன் முன் நின்று செல்பி எடுத்தும் சென்றனர்.