நகராட்சி ஆணையாளரை நான் எம்எல்ஏ எந்திரி, என்று மிரட்டிய காட்சி!!!

நகராட்சி ஆணையாளரை நான் எம்எல்ஏ எந்திரி, என்று மிரட்டிய காட்சி. அடியார்களுடன் வந்து நகராட்சி ஆணையாளரை, பணி செய்ய விடாமல் தடுத்தும், மிரட்டியும் செய்த எம்எல்ஏ வை கைது செய்ய வேண்டும்