பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டி.
பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டி.
பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டி.
கோவை மக்களவை தொகுதியில் மக்கள் எழுச்சியுடன் வாக்களிக்க வந்தாலும் தி.மு.க திட்டமிட்டு வாக்களிக்க கூடாது என்று திட்டமிட்டு வாக்குப் பதிவு தாமதம் செய்கிறது, வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கிறது, பல இடங்களில் பூத்களில் முறைப்படி இருக்க வேண்டிய வேட்பாளர்கள் விவரம் வரிசைப்படி இல்லாமல் உள்ளது உள்ளிட்ட பல செயல்கள் நடந்து வருகிறது
இதன் பின், கோவை மக்களவை தொகுதியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 214 பூத்தில் 830 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளது, அதே போல் தெப்பக்குளம் பகுதியில் 200 வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று பல பூத்களில் நடந்து உள்ளது
இதுபோன்ற பிரச்சனை உள்ளதாக சொல்லப்பட்ட பின்பும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
கவுண்டம்பாளையம் 214 பூத் உட்பட பெருமளவு வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்ட பூத்களில் மறுவாக்குப் பதிவு செய்ய வேண்டும்
படித்தவர்கள், பா.ஜ.க ஆதரவாளர்கள் வாக்காளர்கள் தி.மு.க சார்பில் திட்டமிட்டு பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு உள்ளது