புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் நடைபெற்று வரும் கட்டிட வேலை, பொதுமக்கள் அவதி வியாபாரிகள் சங்கத் தலைவர் அருண் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் நடைபெற்று வரும் கட்டிட வேலை, பொதுமக்கள் அவதி வியாபாரிகள் சங்கத் தலைவர் அருண் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.
புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் கட்டிட வேலை ஒன்று நடைபெற்று வருகிறது அந்த கட்டிட வேலைக்கான ஜல்லி மணல் அனைத்தும் சாலையில் கொட்டி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெண்கள் தினம் ஒரு விபத்து ஏற்படுகிறது இதை அறிந்து புதுச்சேரி கடற்கரை சாலை நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் அருண் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தார் ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஐந்து நாட்களாக அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் குழந்தைகளை ஏற்றி செல்லும் பெண்களும் விபத்து ஏற்பட்டு வருகிறது ஆதலால் கடற்கரை நடைபாதை வியாபாரிகள் ஒன்று கூடி அந்த சாலையில் கொட்டி இருக்கும் மணல் மற்றும் ஜல்லிகளை அப்புறப்படுத்தினர் இதனை கண்டு அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன அரசு அதிகாரிகள் செய்ய வேண்டிய இந்த வேலையை சமூக சேவகர் அருண் செய்தது மிகவும் பாராட்டு கூறியது.