கோவை ஜெம் மருத்துவமனை தலைவர்டாக்டர் பழனிவேலுவின்வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா
கோவை ஜெம் மருத்துவமனை தலைவர்டாக்டர் பழனிவேலுவின்வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா
கோவையில் நடைபெற்றது.விழாவில் டாட்டா நிறுவனங்களின் தலைவர் சந்திரசேகர்,முன்னாள் சிபிஐ அதிகாரி கார்த்திகேயன், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ,நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மற்றும் அக்கட்சியின்
மண்டல பொறுப்பாளர் சேலம் .மு .கார்த்திக் Ex MLA ஆ.தங்கவேல் பாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்டச் செயலாளர்கள் கோவை ராஜ், அசோக் ஸ்ரீநிதி, வீரான், ராஜா ராஜா, மணிகண்டன், கோவை ரமேஷ் சிறுபான்மை பிரிவு ஷேக் மொகைதீன், தாராபுரம் ரவி, ஈரோடு ராஜ் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி , கண்ணப்பன், வாணி ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் 200 மேற்பட்டேர் கலந்து கொண்டனர்