திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் பிரிவில் உள்ள கிருஷ்ணா பேக்கரியில் பகிரங்கமாக குட்கா விற்கும் காட்சி

திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் பிரிவில் உள்ள கிருஷ்ணா பேக்கரியில் பகிரங்கமாக குட்கா விற்கும் காட்சி திருப்பூர் மாவட்டம் முழுவதும் குட்கா ,ஹான்ஸ் , கூல்லிப் ,ராக்கெட் ,போதை சாக்லேட் ,கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. இது குறித்து தினம்தோறும் ஒரு வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு செய்தியாக வெளியிட நேற்று இருந்து பணி தொடங்கினோம். திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் பிரிவு ஸ்ரீ கிருஷ்ணா பேக்கரியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பகிரங்கமாக விற்கப்படும் காட்சி. நாளை மற்றொரு ஆதாரத்துடன்