தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தனியார் ஜவுளி கடைக்கு திறப்பு விழாவிற்குவருகை தந்த நடிகர் ஜீவா!

தேனி மாவட்டத்தில் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தேனி சாரல் என்ற ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வருகை புரிந்து ரிப்பன் வேட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.