தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி கௌமாரியம்மன் கோவில் அருகில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு ழை எளிய மக்களுக்கு அண்னதானம்!!

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி கௌமாரியம்மன் கோவில் அருகில்தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அண்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றது அன்னதான விழாவில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி தலைமையில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சபாபதி முன்னிலையில் பேரூர் கழக செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அன்னதான விழாவினை சிறப்பித்தனர்.