கள்ளப்பாளையம் துணைத் தலைவர் கோபி மற்றும் அவரது மனைவி செய்த ஊழல்கள் அம்பலம்
கள்ளப்பாளையம் துணைத் தலைவர் கோபி மற்றும் அவரது மனைவி செய்த ஊழல்கள் அம்பலம்
கள்ளப்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோபியின் கள்ளத்தனம் அம்பலம்! தனது பெரியம்மா பையன் பெயரில் தொகை வரவு வைத்து தொகுப்பு வீடு கட்டியதாக பணம் சுருட்டல்! பெண்களிடம் ஃபோனில் பேசுவதை ரெக்கார்ட் செய்து பிளாக் மெயில்!!
அரசு அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாக எஃப் ஐ ஆர்...
கள்ளப் பாளையம் துணைத் தலைவர் கோபி மீதுதான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு என்றால் அவரது மனைவி பெயரிலும் பாப்பம்பட்டி பஞ்சாயத்தில் சில பிரச்சனைகள்.... வெளிச்சத்திற்கு வரும் வேஷம் விரைவில் வின் எக்ஸ்பிரஸ் சேனல் மற்றும் பவர் நியூஸ் இதழில்...
சமூக ஆர்வலர் ஜெயச்சந்திரனை நேர்காணல் செய்கிறார் கோவை மனோகரன்...
விரைவில்
காணத் தயாராகுங்கள்...