கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் மீது தறிகட்டு ஓடிய தனியார் பேருந்து

கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது தறிகட்டு ஓடிய தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவருக்கு இரண்டு கைகளும் பறிபோன நிலையில் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.