முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு வழிபாடு.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு இன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணன் கோவிலுக்கு வந்து பொது மக்களோடு மக்களாக நின்று வழிபாடு செய்தார். வழிபாடு செய்த பின்பு கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து அமர்ந்து விட்டு அதன் பின்பு அவரது இல்லத்திற்கு சென்றார்.