திருப்பூர் மாவட்டம் அனைத்து பத்திரிகையாளர் ஒன்று கூடி கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நடத்தினர்

திருப்பூர் மாவட்டம் அனைத்து பத்திரிகையாளர் ஒன்று கூடி கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நடத்தினர் இந்த விழாவில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் வல்லூறு பத்திரிகை ஆசிரியர் மோகன்ராம் கூறியதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்க்க வேண்டும் தமிழக முழுவதும் பத்திரிக்கையாளர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுகிறார்கள் சமூகவிரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாக திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர் சங்கம் குரல் கொடுக்கும் என்று கூறினார்