மலை போல் குவிந்திருக்கும் குப்பையில் தீ புகையால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறல்!!!
மலை போல் குவிந்திருக்கும் குப்பையில் தீ புகையால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறல்!!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிக்கன்தாஸ் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டசிடிசி டிப்போ பின்புறம் உள்ள சீரடி அவன்யு எனும் பகுதியில் குப்பைகள் மழை போல் கொட்டப்பட்டு வருகிறது இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள்தகவல் கொடுத்ததில் அடிப்படையில்தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்அப்பகுதியில் ஏற்பட்ட புகை மண்டலத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நோயுற்றவர்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர் உடனடியாக இதற்கான முழு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்