மேட்டுப்பாளையம் போக்குவரத்து குறைக்க மேம்பாலம் அமைக்க ஆலோசனை.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரமன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அசரபலி அவர்கள் மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால் பாரதி நகர் முதல்சாந்தி நகர் வரை மேம்பாலம் அமைக்க நகர மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்நகர மன்ற உறுப்பினர்கள் வரவேற்பு.

Winadmin