முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் ஐபிஎஸ் பிறந்தநாள் விழா!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் ஐபிஎஸ் பிறந்தநாள் விழா!
முன்னாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவவரும், முன்னாள் மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஆர். நடராஜ் ஐபிஎஸ் பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்ட தகவல் தொடர்பணி துணைச் செயலாளர் கௌதம், அதிமுக பிரமுகர்கள் மாங்கொல்லை அமுதா, பிரபாவதி, ஐயப்பன், மாரி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த தகவல் தொடர்புஅணி மாநில செயலாளர் சி.பி. நவீன், பட்டிமன்ற நடுவர் சி. தமிழ் செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.