தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதரவற்ற இல்லம் நடத்தி வரும் நிர்வாகி மனு அளித்துள்ளார்!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூமழைகுண்டு பகுதியை சேர்ந்த ஆதரவற்ற இல்லம் நடத்தி வரும் நிர்வாகி மனு அளித்துள்ளார்.இந்த மனுவில் தற்பொழுது ஆதரவற்ற இல்லத்தில் இறந்துவிடும் நபர்களை புதைப்பதற்காக இடம் தேவைப்படுகிறது என்றும் ,இதனை அரசு சார்பில் புதைப்பதற்கு இடத்தினை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்ததாக தெரிவித்தார்.