விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி!

மகளை பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகனை கைது செய்யக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தற்கொலை முயற்சி.